கீழக்கரை T.N.T.J தெற்கு தெரு கிளையின் இரவு பயான்



அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 12-12-2009 அன்று நடைபெற்ற இரவு பயானில் சகோ: மக்தூம் ஆலிம் அவர்கள் சிறப்பான முறையில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்....



இதில் கலந்து கொண்ட ஆண்கள் பகுதியை படத்தில் காணலாம்.



Post a Comment

0 Comments