பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 08-12-2009 அன்று கீழக்கரை T.N.T.J தெற்கு தெரு கிளையில் இஷா தொழுகைக்கு பிறகு பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் சகோ : " Yaasmin " ஆலிமா அவர்கள் " இஸ்லாம் நமக்கு கிடைத்த விதம்" என்ற தலைப்பில் மிக சிறப்பாக உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ் ..
இந்த பயானில் கலந்து கொண்ட ஆண்கள்பகுதியை படத்தில் காணலாம்.

Post a Comment

0 Comments