அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


கீழக்கரை T.N.T.J யின் ஹஜ்ஜுப்பெருநாள் திடல் தொழுகை

அல்லாஹ்வின் பேரருளால் கீழக்கரை T.N.T.J சார்பாக நடைபெற்ற "ஈதுல் அல்ஹா" என்ற நபிவழியில் ஹஜ்ஜுப்பெருநாள் திடல் தொழுகை 28-11-2009 அன்று கீழக்கரை தெற்கு தெருவில் உள்ள இஸ்லாமியா பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

சகோ: மக்தூம் அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள்.
இந்த திடல் தொழுகையில் ஆண்கள் பெண்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.......
இந்த ஹஜ்ஜுப்பெருநாள் திடல் தொழுகையில் கலந்து கொண்ட பெண்களின் ஒரு பகுதியை இங்கு காணலாம்.
திடல் வசூல் மொத்தம் ரூ. 13702

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...