கீழக்கரை T.N.T.J. தெற்கு தெரு கிளையின் பொதுக்குழு கூட்டம்

அல்லாஹ்வின் பேரருளால் 18-12-2009 அன்று நடைபெற்ற கீழக்கரை தெற்கு தெரு கிளையிர்கான பொதுக்குழு கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகளுக்கு முன்னிலையில் பழைய நிர்வாகம் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது. இதன் விபரம் பின்வருமாறு :
தலைவர்: ஜகுபர் (9842959701) , செயலாளர்: அஸ்பாக் (9952369969) , துணை தலைவர்: அப்பாஸ்(9994438319) , துணை செயலாளர்: பாஸித்(9715320751) , பொருளாளர்: முஜீப்(8015652647) , மருத்துவ அணி: சதாம்(9500766390) , தொண்டர் அணி: ஆதில் , மாணவர் அணி : ஆரிப்(9600833836) . அல்ஹம்துலில்லாஹ்!..

Post a Comment

0 Comments