கீழக்கரை T.N.T.J.தெற்கு தெரு கிளையின் மருத்துவ, நிதி உதவிகள்

அல்லாஹ்வின் பேருதவியால் 25-12-2009 அன்று வெளிவூரை சேர்ந்த சகோதரர் ஒருவருடைய பெண் குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்காக கீழக்கரை T.N.T.J.தெற்கு தெரு கிளையின் சார்பாக மருத்துவ உதவியாக ரூ. 5000 /- வழங்கப்பட்டது.


அல்லாஹ்வின் பேருதவியால் 25-12-2009 அன்று கீழக்கரை மேலத் தெருவை சேர்ந்த நின்று தொழ இயலாத ஏழை சகோதரி ஒருவருக்கு உட்கார்ந்து தொழும் விதமாக நாற்காலி ஓன்று கீழக்கரை T.N.T.J.தெற்கு தெரு கிளை சார்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்......

அல்லாஹ்வின் பேருதவியால் 26-12-2009 அன்று கீழக்கரை புதுத் தெருவை சேர்ந்த சகோதரர் ஒருவருடைய வீடு சில நாட்களாக பெய்த மலையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேற்கூரை அமைப்பதற்காக நமது கீழக்கரை T.N.T.J. தெற்கு தெரு கிளை சார்பாக நிதியுதவியாக ரூ. 3000 /- வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments