அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


திருமணம் என்ற பெயரில் நடக்கும் ஒரு தெருக் கூத்து.....

கீழக்கரையில் இப்படியும் நடக்குமா ?......நாமெல்லாம் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்று அதன் அடிப்படையில் நடக்க வேண்டும் என்பதை மறந்து, சுய நினைவை இழந்து பணம் பத்தும் செய்யும்! அது எங்களிடம் இருந்தால் பதினொன்றும் நாங்கள் செய்வோம்என்ற ஆனவக்கருதில் இவர்கள் நடத்தும் திருமணம் ஒரு உதாரணம்.......
உரிமம் (source : .nazeerudeen.blogspot.com )

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...