கீழக்கரை T.N.T.J. யின் நிதி உதவி


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 4-1-2010 அன்று கீழக்கரை நகர் T.N.T.J. யின் சார்பாக சொக்கம்பட்டி தெருவை சேர்ந்த சகோதரி ஒருவருடைய குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக ரூ. 3000 /- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.....

Post a Comment

0 Comments