அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


மார்க்கத்தை எடுத்து சொல்லுவதில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மற்றும் ஓர் புரட்சிஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக திரைப்பட இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜ் அவர்களுக்கு அவருடைய "பாக்கியா" அலுவலகம் சென்று அந்த பத்திரிக்கையின் தவறான விமர்சனம் குறித்து பேசியபோது " திருக்குரானும் " அவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்......!

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...