மார்க்கத்தை எடுத்து சொல்லுவதில் கீழக்கரை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தொடரும் செயல்பாடுகள்....

கீழக்கரை DSP Mr. ராதா கிருஷ்ணன் அவர்களுக்கும், SETHU GAS AGENCY MANAGER Mr. வீரமணி அவர்களுக்கும் கீழக்கரை TNTJ சார்பாக சகோ: P. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மொழிபெயர்த்த திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....!

Post a Comment

0 Comments