அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


கீழக்கரை T.N.T.J யின் சமுதாய பணிகள்....


கடந்த ஆறு மாத காலமாக காலில் பெரிய புண் மற்றும் யானை கால் நோய் போன்ற வீக்கத்துடன் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் சுற்றி வருகிறார்.
இதற்காக கீழக்கரை T.N.T.J சார்பாக கீழக்கரை நகராட்சியிலும் , கீழக்கரை பொது மருத்துவ மனையின் தலைமை ஆலோசகரிடமும் மனு கொடுக்கப்பட்டது.

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...