அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


கீழக்கரை T.N.T.J. தெற்கு தெரு கிளையின் செயல்பாடுகள்அல்லாஹ்வின் மாபெரும் பேரருளால் கீழக்கரை T.N.T.J. தெற்கு தெரு கிளையின் செயல்பாடுகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.
தமிலகாதில் ஆண்களும் பெண்களும் ஜமாத்துடன் ஐந்து வேலைகள் தொழக்கூடிய பள்ளிகளில் ஒன்றாகவும், கீழக்கரையில் முதலாவதாகவும் உள்ளது. மேலும் மருத்துவ உதவிகள், கல்வி உதவிகள், கடன் உதவிகள், இரத்த தான சேவை, கல்வி கருத்தரங்கு நிகழ்ச்சிகள், .....
மேலும் நம்முடைய பணிகள் சிறக்க இறைவனிடம் பிரார்த்திக்குமாறு தாங்களை இதன் வாயிலாக வேண்டுகிறோம்.

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...