கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் நிதி உதவி




அல்லாஹ்வின் பேருதவியால் கடந்த தேதியன்று கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளை சார்பாக ஏழை சகோதரி ஒருவருடைய குடும்பத்திற்கு தொழில் உதவியாக ரூ.10000 /- ஐ திரும்ப செலுத்தும் வகையில் கடனாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..!

Post a Comment

0 Comments