கீழக்கரை T.N.T.J. தெற்கு தெரு கிளையின் சூரிய கிரகண தொழுகை...













அல்லாஹ்வின் நாட்டத்தினால் 15-01-10 அன்று ஜூம்மா தொழுகைக்கு பிறகு சுமார் பகல் 1.10 மணியளவில் நடைபெற்ற சூரிய கிரகண தொழுகையில் சகோதரர்: " அஸ்பாக் " அவர்கள் தொழுகை நடத்தினார்கள். அதை தொடர்ந்து சகோதரர்: " முபாரக் " அவர்கள் சிற்றுரை நிகழ்த்தினார்கள். சுமார் நாற்பது நிமிடங்கள் நடைபெற்ற இந்த தொழுகையில் ஆண்களும் பெண்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்....

Post a Comment

0 Comments