கீழக்கரை T.N.T.J. தெற்கு தெரு கிளையின் பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி


அல்லாஹ்வின் பேருதவியால் கீழக்கரை T.N.T.J. தெற்கு தெரு கிளையில் 14-1-10 அன்று பகல் 2.00 மணிமுதல் அஷர் தொழுகைவரை நடைபெற்ற பெண்களுக்கான தர்பியா என்ற ஒழுக்க பயிற்சி நிகழ்ச்சியில் சகோதரி : ஆயிஷா அவர்கள் "இஸ்லாத்தின் ஒழுக்க நெறிகள்" பற்றி உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ் ....

Post a Comment

0 Comments