அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் ஜும்ஆ உரை மற்றும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 21-5-2010 தேதியன்று நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளையில் சகோதரர்: பக்கீர் முஹம்மது அல்தாபி ( TNTJ மாநில தலைவர் ) அவர்கள் ஜும்ஆ உரையாற்றினார்கள். அதனை தொடர்ந்து மாலை 4.00 மணியளவில் "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" நிகழ்ச்சி நடைபெற்றது. சகோதரர். அல்தாபி அவர்கள் மார்க்கம் சம்பந்தமாக மக்கள் கேட்ட கேள்விகளுக்கு சிறப்பாக விடையளித்தார். சுமார்
250 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்........!

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...