அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


காவல் துறையின் கருப்பு ஆடுகளை கண்டித்து போராட்டம்


அல்லாஹ்வின் திருப்பெயரால்
காவல் துறையின் கருப்பு ஆடுகளை
கண்டித்து போராட்டம் கடந்த 2008 ம் ஆண்டு
தமுமு க சமுதாய துரோகிகள்
நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட
வன்முறையில் கைது செய்யபட்ட
சமூகவிரோதிகள் நமது தமிழ் நாடு
தவ்ஹீத் ஜமாஅத் கிளை
நிர்வாகிகள் பெயரை கொடுத்து உள்ளனர்
TNTJ வின் வீரியமிக்க பல போராட்டத்தால்
காழ் புணர்ச்சியில் இருந்த
காவல் துறையில் உள்ள சில கருப்பு
ஆடுகள் பழிவாங்கும் போக்கில்
வேண்டும் என்றே நமது நிர்வாகிகள்
மீது பொய் வழக்கு போட்டு உள்ளனர்
தமிழ் நாடு முழவதும் முஸ்லிம்கள் மீது
தொடர் பொய்வழக்கு போட்டு வரும்
தமிழ்நாடு ஏவல் துறையையும்
தமிழக முஸ்லிம் விரோத அரசையும்
கண்டித்து இராமநாத புரத்தில்
TNTJ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது
இதில் மாநில தலைவர்
சகோதரர் பக்கீர் முஹம்மது அல்தாபி
அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள்
இப்போராட்டத்தில் ஏராளமானோர்
கலந்து கொண்டு தங்களது
கண்டனத்தை பதிவு செய்தனர்
0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...