TNTJ தெற்கு தெரு கிளையின் தெருமுனை பிரச்சாரம்



அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த 19-1-2011,2011அன்று நமது கிழக்கரை TNTJ யின் சர்பாக கிழக்கரையில் உள்ள வடக்குத்தேருவில் சகோதரர்:"முஹம்மது மக்தூம் " அவர்கள்"சமுதாய தீமைகள் " என்ற தலைப்பிலும், சகோதரர் : "பதருசமான்" அவர்கள் "தொழுகையின் அவசியம் "அவர்கள் "மார்க்கமா உறவா என்ற தலைப்பிலும் சிறப்பாக உரையாற்றினார்கள். மேலும் ஜனவரி 27 மாநாட்டை பற்றி அணைத்து மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் உரையாற்றினார் இதில் அதிகமான நபர்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்..................................!

Post a Comment

0 Comments