TNTJ தெற்கு தெரு கிளையின் பெண்களுக்கான வாராந்திர பயான்

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த வெள்ளிக்கிழமை 17-1-11 தேதியன்று நமது கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையில் சகோதரி: "நஸ்ரின் " அவர்கள் "இறையவனின் வல்லமை " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன் அடைய்ந்தனர்

அல்ஹ
ம்துலில்லாஹ்...........................!

Post a Comment

0 Comments