அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


குர்-ஆன் விளக்க உரை


அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த 23-2-2011 அன்று நமது TNTJ தெற்கு தெரு கிளையில் குர் - ஆன் விளக்கஉரை நிகழ்த்தப்பட்டது அதில் சகோதரர்:" ஜிப்ரீல் " அவர்கள் திருக்குர்-ஆணின் முதல் அத்தியாயம்மான சூரத்துல் பாதிஹாவை சிறப்பாக பொருள்பட விளக்கினார்கள் அல்ஹம்துலில்லாஹ்..................................!

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...