அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


பிறை அறிவிப்பு: தமிழகத்தில் ரபியுல் அவ்வல் மாதம் ஆரம்பம்


தமிழகத்தில் இன்று (04-2-11) மக்ரிப் தொழுகைக்கு பிறகு வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு மற்றும் கோவை மாவட்டம் ஜி.எம் நகர் ஆகிய பகுதிகளில் பிறை தென்பட்டதால் இன்று (04.02.11) வெள்ளிக்கிழமை மக்ரிபிலிருந்து தமிழகத்தில் ரபியுல் அவ்வல் மாதம் ஆரம்பமாகின்றது என்பதை தெரியப்படுத்திக் கொள்கின்றோம்

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...