அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் 2010 ஆம் ஆண்டின் பொருளாதார உதவிகள்....

அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 2010 ஆம் ஆண்டில் மட்டும் நமது கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் சார்பாக ஏழை எளியோருக்கு பொருளாதார உதவியாக சுமார் ரூ. 60,000 /- க்கும் மேல் உதவிகள் செய்யப்பட்டுள்ளது.........
இதில் மருத்துவ உதவியாக சுமார் ரூ. 40,000 /- க்கும் மேல் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.. அல்ஹம்துலில்லாஹ்..


இதில் கல்வி உதவியாக சுமார் ரூ. 15,000 /- க்கும் மேல் பல ஏழை மாணவ மாணவியர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.. அல்ஹம்துலில்லாஹ்...!
மேலும் தொழில் உதவியாக சுமார் ரூ. 4,000 /- க்கும் மேல் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது... அல்ஹம்துலில்லாஹ்....( எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே.....).....

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...