TNTJ தெற்கு தெரு கிளையின் தெருமுனை பிரச்சாரம்


அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த 14-02-2011 அன்று நமது TNTJ தெற்குதெரு கிளையின் சார்பாக கீழக்கரை புதுதெருவில் சகோதரர்:"ஜிப்ரீல் " அவர்கள் "FEB16 " என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் அதிகமான நபர்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லா ...................................!

Post a Comment

0 Comments