TNTJ தெற்கு தெரு கிளையின் வாராந்திர பயான்


அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த 27-2-2011 அன்று நமது TNTJ தெற்கு தெரு கிளையில் சகோதரர்:" பதருசமான் " அவர்கள்"போதும் என்ற மனமே சிறந்தது " என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார் இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்..................................!

Post a Comment

0 Comments