TNTJ தெற்கு தெரு கிளையின் வாராந்திர பயான்

அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் இன்று  இரவு  இஷா  தொழுகைக்கு  பிறகு   (06-03-2011)  நமது TNTJ தெற்கு தெரு கிளையில் சகோதரர்:" பதருசமான் " அவர்கள்"நபி  வழியே  நமது  வழி  " என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார் இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்..................................!

Post a Comment

0 Comments