TNTJ தெற்கு தெரு கிளையின் வாராந்திர பயான்

              
அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த 13-3-2011 அன்று நமது TNTJ தெற்கு தெரு கிளையில் சகோதரர்:" பதருசமான் " அவர்கள்"சகாபாக்கள்  வரலாறு  " என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார் இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்..................................!

Post a Comment

0 Comments