TNTJ தெற்கு தெரு கிளையின் மருத்துவ உதவி

  கிழக்கரை  வடக்குதெருவில் வசிக்கும்   முஹம்மத்  அலி  என்ற  சகோதரரின் தந்தைக்கு இருதயத்தில் ஏற்ப்பட்ட பாதிபினால் ஆபரேஷன் செய்ய நேர்ரிட்டது.ஆகையால் நமது TNTJ தெற்கு தெரு கிளையின் சார்பாக  கடந்த 25-3-2011 தேதியன்று மருத்துவ உதவியாக ரூ. 1000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...............!

Post a Comment

0 Comments