அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


10-04-2011 தேர்தல் நிலைபாடு விளக்கப் பொதுக் கூட்டம் – நேரடி ஒளிபரப்பு

இந்த சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம்களின் பிரச்சனை எது?
ஊழலா ?
குடும்ப ஆட்சியா?
விலைவாசி உயர்?
அல்லது இடஒதுக்கிடா ?
இன்ஷா அல்லாஹ் நாளை (10-4-11) மாநிலத் தலைவர் பி.ஜே அவர்கள் உரையாற்றும்  மாலை 7 மணிக்கு சென்னை நேதாஜி நகரில்  நடைபெறவிருக்கும் TNTJ தேர்தல் நிலைபாடு விளக்கப் பொதுக் கூட்டத்தின் நேரடி ஒளிபரப்பை நமது இணையதளத்தில் காணத்தவறாதீர்கள்!

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...