மாற்றங்கள் தேவையின் புதிய பயணம்

மாற்றங்கள் தேவை உங்கள் பாடசாலைகளுடன், சமூக நல அமைப்புக்களுடன் சேர்ந்து ‘மாற்றங்கள் சாத்தியமானது’ என்ற தலைப்பில் கருத்தரங்குகளை நடாத்த தீர்மானித்திருக்கிறது. சவூதியிலிருந்து தாய் நாடு திரும்ப ஏற்பாடாக இருக்கும் சந்தர்ப்பத்தில் 10. 05. 2011 முதல் கிடைக்கும் ஓய்வு நேரங்களை பயன்படுத்தி இந்த கருத்தரங்குகளை நடாத்த முயற்சித்திருக்கின்றேன். கருத்தரங்கில் பங்குபற்றபற்ற முடியுமானவர்கள்: குழு ஒன்று:பாலர் பாடசாலை...
 
 
மாற்றங்கள் தேவை உங்கள் பாடசாலைகளுடன், சமூக நல அமைப்புக்களுடன் சேர்ந்து ‘மாற்றங்கள் சாத்தியமானது’ என்ற தலைப்பில் கருத்தரங்குகளை நடாத்த தீர்மானித்திருக்கிறது.

சவூதியிலிருந்து தாய் நாடு திரும்ப ஏற்பாடாக இருக்கும் சந்தர்ப்பத்தில் 10. 05. 2011 முதல் கிடைக்கும் ஓய்வு நேரங்களை பயன்படுத்தி இந்த கருத்தரங்குகளை நடாத்த முயற்சித்திருக்கின்றேன்.

கருத்தரங்கில் பங்குபற்றபற்ற முடியுமானவர்கள்:

குழு ஒன்று:
பாலர் பாடசாலை ஆசிரியைகள்
(புதிய கல்வியல் நடத்தைகளுக்கேற்ப மாணவர்களை வளர்த்தல்)

குழு இரண்டு:
பாடசாலை மாணவர்கள் (8ம் ஆண்டு  முதல் 10ம் ஆண்டு வரை)
(ஏன் படிக்க வேண்டும்?)

குழு மூன்று:
பாடசாலை மாணவர்கள் (11ம் ஆண்டு  முதல் 13ம் ஆண்டு வரை)
(இலட்சியக் கல்வியை தேர்வு செய்தல்)

குழு நான்கு:
அறபு கலாசாலை மாணவர்கள்
(ஒப்பீட்டாய்வுகளின் அவசியம்)
(நவீன் ஊடக வளர்ச்சியும் நமது மாறுதலும்)

குழு ஜந்து:
பாடசாலை ஆசிரியர்கள்
(மாறி வரும் மாணவர் உளவியலும் மாற்ற வேண்டிய கற்பித்தல் முறைமையும்)

குழு ஆறு:
நலன்புரி அமைப்புக்கள், சமூக சேவை நிருவன ஊளியர்கள், நிருவாகிகள்.
(செய்ததும் செய்ய இருப்பதும்)

மேலதிக தகவல்களுக்கு:
எழுதுங்கள் - rila27@gmail.com


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

Post a Comment

0 Comments