அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


Google Motion: கூகுளின் முட்டால் தனமான முடிவு – கூகுலை பயன்படுத்துவோர் அதிருப்தி

இன்டர்நெட் உலகின்  முடிசூடா மன்னாக திகழும் கூகுளின் இன்றய (ஏப்ரல் 1) முட்டால் தனமான முடிவு கூகுல் பயன்படுத்வோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இன்றக்கு gmail........இன்டர்நெட் உலகின்  முடிசூடா மன்னாக திகழும் கூகுளின் இன்றய (ஏப்ரல் 1) முட்டால் தனமான முடிவு கூகுல் பயன்படுத்வோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றக்கு gmail ஐ ஒபன் செய்தால் Google Motion என்ற புதிய சேவையை google துவங்கியுள்ளதாக google செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கென தனி வீடியோவை உருவாக்கி அதில் ”நீங்க கைய காட்னா மெயில் send ஆயிடும் கால காட்னா மெயில் ஒபன் ஆகிடும்.. புதுசா கூகுள் இத கண்டுபிடுச்சுருக்கு”  என் பலரது பேட்டிகள் செய்முறை விளக்கத்துடன் இடம் பெற்றுள்ளது.
இறுதியில் Google Motion ஒபன் செய்தால் April Fool என்ற செய்தியை கூகுள் இடம் பெறச் செய்து, ஏப்ரல் 1 ஐ கொண்டாடுவதாக நினைத்துக் கொண்டு கூகுள் முட்டால் தனமான காரியத்தை செய்துள்ளது.
மிகப்பெறும் விஞ்ஞானிகளை கொண்டு இயங்கி வரும் கூகுள் நிறுவனம் இது போன்று செய்தது பலரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கூகுளின் நம்பகத் தன்மைய கேள்விக்குரியாக்கியுள்ளது. இனிமேல்  ”கூகுள் புதிதாக அதை செய்திகன்றது இதை செய்கின்றது என்றால் யாரும் நம்பப் பொவது கிடையாது. அதுவும் இது போன்று ஏதோ தில்லாலங்கடி வேலையாக இருக்குமோ என்றே நினைக்க தோன்றும்.
இதற்கு முன்னர் google buzz என்ற புதிய சேவையை துவங்கிய கூகுள் பொதுமக்களின் ப்ரய்வசிக்கு இது குந்தகம் விளைவிக்கம் வண்ணம் இருந்ததால் தனது தவறை திருத்திக் கொண்டு பொதுமக்களுக்கு பலகோடி ரூபாய் நஷ்டஈடு கொடுத்தது குறிப்பிடதக்கது.

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...