TNTJ தெற்கு தெரு கிளையின் பெண்கள் பயான்

அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த 15-04-2011அன்று இஷா   தொழுகைக்குப் பிறகு நமது TNTJ தெற்கு தெரு கிளையில் சகோதரி:"நிஹஷா" அவர்கள்"நபி மூசா(அலை) வரலாறு" என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்அல்ஹம்துலில்லாஹ்..................................!

Post a Comment

0 Comments