TNTJ தெற்கு தெரு கிளையின் கோடைகால பயிற்சி முகாம்

அல்லாஹுவின்   பேரருளால் இன்று  (23 -04 -2011 )
நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தெற்கு தெரு கிளையில்  மாணவர்களுக்கான கோடை கால பயிற்சிமுகாம் இனிதே  தொடங்கியது இதில் முதல் நாள் அன்று 60 திறக்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்  அல்ஹம்துலில்லாஹ்..........!

Post a Comment

0 Comments