TNTJ தெற்கு தெரு கிளையின் மருத்துவ உதவி

மதுரை கரம்ப்பட்டியை சேர்ந்த  முஹம்மத்  பசீர்   என்ற  சகோதரரின் கால்கள் பரிகொடுக்கப்பட்டு  நமது கிளையில் உதவியை நாடி வந்திருந்தார். அச் சகோதரருக்கு நமது கிழக்கரை  TNTJ தெற்கு தெரு கிளையின் சார்பாக  கடந்த 02-04-2011 தேதியன்று மருத்துவ உதவியாக ரூ. 1000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...............!

Post a Comment

0 Comments