TNTJ தெற்கு தெரு கிளையின் வாராந்திர பயான்


அல்லாஹுவின் பேரருளால் இன்று (04 .05 .2011 ) இஷா தொழுகைக்கு பிறகு நமது ட்ன்த்ஜ் தெற்குதெரு கிளையில் வாராந்திர பயான் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோதரர் "பதுருசமான்" அவர்கள் "நபி நாயகம்(ஸல் ) வாழ்க்கை வரலாறு-2" என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார் அல்ஹம்துலில்லா............!

Post a Comment

0 Comments