TNTJ தெற்குதெரு கிளையின் வாராந்திர பயான்



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 11-5-2011 அன்று கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில்  சகோதரர்:- "அப்பாஸ்" அவர்கள் "கோடைகால விடுமுறையும் கல்வியின் அவசியமும்" என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்  உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்................! 
 

Post a Comment

0 Comments