அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


ஒரே கிளிக்கில் Animated Recent Post Gadget ஐ கொண்டுவர

“அண்மைய இடுகைகளை காட்டும் Animated Widget இனை ஒரே கிளிக்கின் மூலம் இணைத்துக் கொள்ள உதவும் பதிவு”இந்த widget ஐ உங்கள் தலத்தில் இணைக்க முதலில் உங்கள் blogger account இ sign in செய்து கொள்ளுங்கள்

[Animated Demo விற்க்கு அருகில் sidebarஇல் உள்ள அண்மைய பதிவுகள் என்பதனை பார்க்கவும் ]

மேலே உள்ளதை போன்று உங்கள் பிளாக்கரிலும் அண்மைய இடுகைகளை காட்டும் Animated Gatget ஐ இணைக்க விரும்பினால் கீழே Animated Recent Post widget Creator ல் உங்கள் தள முகவரியை கொடுத்து பின் Add to Blogger என்பதனை அழுத்துவதன் மூலம் மிகவும் இலகுவாக உங்கள் பிளாக்கரிலும் Animate Recent Post Gadget ஐ இனைத்துக் கொள்ள முடியும்..

[கீழே Aniamted Recent Post Widget Creater தோன்றவில்லை எனின் பக்கத்தை Refresh செய்யவும்]


Animated Recent posts widget creator

 Intruduction 

Change settings
Click 'Generate' button
Click 'Add Widget To My Blog' button Settings 

Blog url: http://.blogspot.com


Number of posts:
Copyright © 2011 All Rights Reserved by Tntjssb @ tntjssb.blogspot.comSetting என்பதில் உங்கள் பிளாக்கர் முகவரி மற்றும் தோன்ற வேண்டிய பதிவுகளின் எண்ணிக்கை என்பவற்றை கொடுக்கவும், பின் Generate , Add Blogger எனும் பட்டன்களை ஒருங்கே அழுத்தவும்


நீங்கள் தரும் ஆதரவே இதே முறையில் பிளக்கரில் இணைத்துக்கொள்ளக் கூடிய மேலும் பல Gatget creater ஐ உருவாக்க வழி செய்யும்.

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...