அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


மமக ரவுடிகளையும் துணை போகும் காவல்துறையையும் கண்டித்து சட்ட மன்றத்தை முற்றுகையிட அணிதிரழ்வீர் – போஸ்டர் வாசகம்

( கீழ்கண்ட வாசத்தை பொஸ்டர்கள் அடிக்க பயன் படுத்திக் கொள்ளவும்)
சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக உணர்வு பத்திரிக்கை அலுவலகத்தை ஆக்கிரமிப்பு செய்த மமக ரவுடிகளை கண்டித்தும்,
 

அதற்கு துணைபோகும் காவல்துறையை கண்டித்தும் சட்டமன்ற முற்றுகை போராட்டம்
இன்ஷா அல்லாஹ்..
நாள் : 09.06.2011 வியாழக்கிழமை – காலை 10மணிக்கு…
உரிமையை நிலைநாட்ட
அலைஅலையாய் வா!
ஆர்பரித்து வா!
அழைக்கிறது..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தொடர்புக்கு :
9952056111
9952056555
9940319555
போராட்டம் ஏன் என்பது பற்றி அறிய...
வட மறைக்காயர் அலுவலகம் யாருக்கு சொந்தம் ? நடந்தது என்ன ? சட்ட மன்ற முற்றுகை போராட்டம் ஏன் ?

உங்கள் கருத்து0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...