அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


இருளில் இருந்தவர் ஏகத்துவ ஒளி பட்டு இஸ்லாத்தை ஏற்றார்

அல்லாஹுவின் திருப்பெயரால்
கீழக்கரை அருகில் நத்தம் என்ற ஊரில் வசிக்கும் அமுதகனி என்ற சகோதரி நமது கீழக்கரை  TNTJ நகர் கிளை மற்றும் TNTJ மாநில தலைமை சார்பாக கேபிள் டிவிகளில் ஒளிப்பரப்பபடும் பயான் சொற்பொழிவை கேட்டு சிந்தித்துள்ளார்.அல்லாஹுவின்  கிருபையினால்  இறுதியாக இஸ்லாம் தான் உண்மை மார்க்கம் என்று  விளங்கி நமது கிளையை அணுகினார் அவருக்கு கலிமா  சொல்லிக் கொடுக்கப்பட்டது அவரும் ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனே நபி (ஸல்) அவர் தூதர் என்றும் கலிமாவை மொழிந்து இத்தூய இஸ்லாத்தை ஏற்ற்றார்
அல்லாஹ் அக்பர்.....

அவருக்கு பெனாசிர் பேகம் என்ற பெயர் மாற்றப்பட்டது. மேலும் அவருக்கு (இஸ்லாமிய அடிப்படை கல்வி, தொழுகை சட்டம், பெண்களுக்கான நபி வலி சட்டம் , மாமனிதர் நபிகள் நாயகம், துவாக்களின் தொகுப்பு, குர்ஆணை  எளிதில் ஓதிட , நபிகல்னாரின் நற்போதனைகள்) போன்ற புத்தகங்கள் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது . அல்ஹம்துலில்லா............

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...