நம் பதிவில் கொடுக்கும் பைல் டவுன்லோட் செய்யப்படும் எண்ணிக்கையை காட்ட

பிளாக்கரில் நாம் இடும் பதிவில் ஏதேனும் மென்பொருளையோ அல்லது வேறு ஏதேனும் PDF பைல்கள் அல்லது போட்டோஷாப் டிசைன்கள் இப்படி பலவிதமான பைல்களை நாம் பதிவில் இணைத்து வாசகர்களுக்கு பதிவிறக்க லிங்க் கொடுப்போம். இப்படி நாம் கொடுக்கும் லிங்கில் எத்தனை பேர் அந்த பைலை டவுன்லோட் செய்தார்கள் என்று நம் பதிவில் எண்ணிக்கையை காட்டுவது எப்படி என்று இங்கு பார்ப்போம்.







Watch Demo Clik Below link
  • முதலில் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து பின்னர் Newpost பகுதிக்கு சென்று Edit HTML என்பதை க்ளிக் செய்து கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்.

  • மேலே உள்ள கோடிங்கில் சிவப்பு நிறத்தில் கொடுத்துள்ள இடங்களை உங்கள் URL களை சரியாக பொருத்துங்கள். 
  • PASTE-DOWNLOAD -FILE-LINK-HERE- இந்த கோடிங் வரும் இடத்தில் உங்கள் பைலின் டவுன்லோட் URL இருக்க வேண்டும்.
  • Image URL OF Download Button - இந்த கோடிங் வரும் இடத்தில் உங்கள் பதிவில் தெரியும் டவுன்லோட் பட்டனுக்கான IMAGE URL கொடுக்கவும்.
  • உதவிக்கு கீழே நான் கொடுத்து உள்ள கோடிங்கை பார்த்து கொள்ளவும்.

இந்த மாதிரி உங்கள் கோடிங்கை மாற்றி கொள்ளுங்கள்.

  • அவ்வளவு தான் இனி நீங்கள் அந்த பதிவை வெளியிட்டு விடுங்கள் இனி வாசகர்கள் அந்த லிங்கில் சென்று அந்த பைலை தரவிறக்கினால் உங்கள் பதிவில் அந்த டவுன்லோட் எண்ணிக்கை காட்டும்.

...............................................................................................................................................
................................................................................................................................................
கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் பட்டன்களில் உங்களுக்கு தேவையான டவுன்லோட் பட்டன் உங்கள் மவுசில் வலது க்ளிக் செய்து Copy Image URL கொடுத்தால் அந்த பட்டனுக்கான IMAGE URL பெறலாம்.




 ...............................................................................................................................................
................................................................................................................................................

Post a Comment

0 Comments