TNTJ தெற்கு தெரு கிளையின் மருத்துவ உதவி

மான மதுரையை  சேர்ந்த அப்துர் ரஹீம்   என்ற சகோதரர்  கண் பார்வை குறைந்து கொண்டு போகிறது  அதை சரிசெய்ய அவரிடம் பொருளாதாரம் இல்லாத காரணத்தினால்.  நமது கிளையில் உதவியை நாடி வந்திருந்தார். நம்மிடத்திலே போதுமான பொருளாதாரம் இல்லாத காரணத்தினால் ஜும்மாவில் அறிவிப்பு செய்து வந்த ரூ. 700/- ரஅய்   நமது கிழக்கரை  TNTJ தெற்கு தெரு கிளையின் சார்பாக  கடந்த 27-05-2011 தேதியன்று மருத்துவ உதவியாக  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...............!

Post a Comment

0 Comments