கீழக்கரை வடக்கு தெருவை சேர்ந்த மக்ரஜான் பீவி என்ற சகோதரிக்கு கண் பார்வை குறைந்து கொண்டு போகிறது அதை சரிசெய்ய அவரிடம் பொருளாதாரம் இல்லாத காரணத்தினால். நமது கிளையில் உதவியை நாடி வந்திருந்தார். நம்மிடத்திலே போதுமான பொருளாதாரம் இல்லாத காரணத்தினால் ஜும்மாவில் அறிவிப்பு செய்து வந்த ரூ. 800/- அய் நமது கிழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் சார்பாக கடந்த 27-05-2011 தேதியன்று மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...............!
0 Comments