TNTJ தெற்கு தெரு கிளையின் வாராந்திர பயான்


அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த 05-06-2011அன்று இஷா தொழுகைக்குப் பிறகு நமது TNTJ தெற்கு தெரு கிளையில் சகோதரர்:"முஜுபு ரஹ்மான்" அவர்கள்"குழந்தை வளர்ப்பு" என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்அல்ஹம்துலில்லாஹ்..................................!

Post a Comment

0 Comments