TNTJ தெற்கு தெரு கிளையின் மருத்துவ உதவி

கீழக்கரை கிழக்கு தெருவை சேர்ந்த அல் அமீன்  என்ற சகோதரருக்கு கிட்னியில் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது அதை சரிசெய்ய ஆறுவை சிகிச்சை செய்யவேடும் . ஆறுவை சிகிச்சை செய்வதற்கு  அவரிடம் போதுமான பொருளாதாரம் இல்லாத காரணத்தினால்.  நமது கிளையில் உதவியை நாடி வந்திருந்தார். அவருக்கு நமது TNTJ தெற்கு தெரு கிளையின் சார்பாக (24 .06 .2011 ) அன்று ரூ:1500 வாங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...............!

Post a Comment

0 Comments