இலவச நோட் புக்



அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால்
நமது TNTJ தெற்கு தெரு கிளையின் சார்பாக வருடம் தோறும் இலவச நோட் புக் கொடுத்துக்கொண்டு வருகிறோம்.இந்த வருடமும் (05.07.2011,06.07.2011 அன்று)  ஏழை மாணவர்களுக்கு  ரூ:11 ,000 மதிப்பில் சுமார் 40 மாணவர்களுக்கு இலவச நோட் புக் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லா.....

Post a Comment

0 Comments