SPOKEN ENGLISH CLASS

அல்லாஹுவின் கிருபையினால் நமது TNTJ  தெற்கு தெரு கிளை மாணவர் அணியின் சார்பாக மாணவர்களுக்கான spoken  english  class  (10 .07 .2011 ) அன்று ஆரம்பிக்கப்பட்டது  இப் பயிற்சி வகுப்பு (12 .07 .2011  & 17 .07 .2011 ) ஆகிய நாட்களிலும் நடைப்பெற்றது அல்ஹம்த்துலில்லா ....! இந்த பயிற்சி வகுப்பு வாரம் தோறும் ஞாயிறு மற்றும் செவ்வாய் கிழமைகளில் தொடர்ந்தது நடைபெறும்.. இன்ஷா அல்லாஹ்...!
 

Post a Comment

0 Comments