TNTJ தெற்கு தெரு கிளையின் மருத்துவ உதவி

கீழக்கரை ஜாமியா நகரை சேர்ந்த அப்துல் ரசாக்  என்ற சகோதரருக்கு .ஹார்ட் அட்டாக் வந்துள்ளது. அதற்க்கு dr. பரிதுரை செய்த மருந்து அதிக விலையாக உள்ளது அவரிடம் போதுமான பொருளாதாரம் இல்லாத காரணத்தினால் நமது கிளையில் உதவியை நாடி வந்திருந்தார். அவருக்கு நமது TNTJ தெற்கு தெரு கிளையின் சார்பாக (16.07 .2011 ) அன்று ரூ:1500 வாங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...............!

Post a Comment

0 Comments