அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


ரமலான் மாத பணிகள்


 நமது கீழக்கரை தெற்கு தெரு தவ்ஹீத் மர்க்கஸ் சார்பாக தினசரி நோன்பு திறக்கும் ஏற்ப்பாடு செய்யபட்டுள்ளது.இதில் ஏராளமான ஆண்களும்,சிருவர்களும் ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றனர்.


 தினந்தோரும் இரவு சரியாக 8:30 மணிக்கு இஷா தொழுகையும், 08:45 மணிக்கு இரவு தொழுகையும் நமது கீழக்கரை தெற்கு தெரு  தவ்ஹீத் மர்க்கஸில் சிறப்பாக நடந்து வருகிறது.இதில் ஆண்களும்,பெண்களும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.இரவு தொழுகைக்கு பிறகு பயான் சொற்பொழிவு நடைபெறும் இதில் சகோதரர்  அரசத் அலி அவர்கள் உரை நிகழ்த்துவார்கள்.அல்ஹம்துலில்லா.....................!


0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...