ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம்  மாவட்டம் கீழக்கரை  கிளை சார்பாக உள்ளூர் வசூலாக ரூ:1,50,000 யும் மாவட்ட வசூலாக ரூ:35000கடந்த 28-8-2011 அன்று 200 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 35,000 ரமும் வசூலிக்கப்பட்டு ஏழை எளிய மாக்களுக்கு 2.5 கிலோ அரிசி மற்றும் ரூ:100 விதம் வழங்கப்பட்டது இதில் 900 மேற்ப்பட்ட குடுபங்கள் பயன் பெற்றன அல்ஹம்துலில்லா...............!

Post a Comment

0 Comments