பொருளாதார உதவி


கீழக்கரையை சார்ந்த மொய்தீன் பாத்திமா  என்ற சகோதரி இடியப்பம் விற்று வாழ்ந்து வருகிறார் ஏற்கணவ அமைந்துள்ள கூரை மோசமான நிலையில் உள்ளதால் புதிய கூரை அமைக்க போதுமான பொருளாதாரம் இல்லாத காரணத்தினால் நம்மிடத்தில் உதவியை நாடி வந்திருந்தார் அவருக்கு நமது கீழக்கரை தெற்கு தெரு கிளை சார்பாக  ரூ:3000/- (27.08.2011) அன்று வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments