பொருளாதார உதவி

கீழக்கரை பச்சிலை தெருவை சேர்ந்த நூர்லமீன் என்ற சகோதரர்  தம் பொருளாதார கச்ட்டதினால் கடன் வாங்கி  அதை திருப்பி செலுத்த முடியாமல் கஷ்ட்டப்பட்டு கொண்டிருந்தார் அவருக்கு நமது கீழக்கரை தெற்கு தெரு கிளையின் சார்பாக ரூ:2000 /- (02.09.2011) அன்று வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments