மருத்துவ உதவி

கீழக்கரை புதுத் தெருவை  சேர்ந்த சம்சா என்ற சகோதரருக்கு உடல் நல பாதிப்பு ஏற்ப்பட்டு வெகுநாட்களாக அவதிப்பட்டு வருகிறார் உடல் நல குறைபாட்டை சரி செய்ய.அவருக்கு நமது TNTJ தெற்கு தெரு கிளையின் சார்பாக (01.09 .2011 ) அன்று ரூ:1000 வாங்கப்பட்டது.

Post a Comment

0 Comments